Gregorian calendar 16th February -2023.
Vyvasvatha Manvanthra, Kali yuga 5124th year, Magha month, Uttarayana punnya kaala,
Suklapaksha Sapthami, Sishira ruthu, is
the day of “RATHA SAPTHAMI.
Tamil month Maasi 4th day,
“RATHA
SAPTHAMI” is a very auspicious day for
us Saurashtra
people says the old and ancient palm leaf scriptures. What is so special about “RATHA
SAPTHAMI”. “RATHA SAPTHAMI” is the birthday of Surya Bhagwan.
That supreme Lord Sriman. Narayana
himself was born as Surya Bhagwan to
Maharishi. Kashyapa muni
and Adhithi Devi
says the puranas.
16 பிப்ரவரி 2024.
வைவஸ்வத மன்வந்திரம், கலியப்தம் 5124 ஆம் வருடம், சோபகிருது ஆண்டு, மாக மாதம், உத்தராயண காலம், சிசிரருது, சுக்லபக்ஷ ஸப்தமி திதியில் "ரத ஸப்தமி".
தமிழ் மாசி மாதம் 4 ஆம் நாள்,
நம் ஸௌராஷ்ர மக்களுக்கு மிக
உத்தமமான, பவித்திரமான நாள் "ரத ஸப்தமி" என்று ஓலைச் சுவடிகள் கூறுகின்றன.
"ரத
ஸப்தமி"
என்ற நாளில் அப்படி என்ன விசேஷம்
இருக்கின்றது?
"ரத ஸப்தமி" என்பது சூர்ய ஜயந்தி. சூர்ய
பகவானின் பிறந்த தினம். அந்த பரம்பொருளான ஶ்ரீமன்.நாராயணனே
மஹரிஷி.காஷ்யப முனிவருக்கும் அதிதி
தேவிக்கும், சூர்ய பகவானாக பிறந்தார் என்று
புராணங்கள் கூறுகின்றன.
For more details see in the next post.
No comments:
Post a Comment