Wednesday, February 1, 2017

பீஷ்மபஞ்சகத்தின் பெருமைகள் என்ன?

மஹாபாரத யுத்தத்தில் அர்ஜுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்ட பீஷ்ம பிதாமஹர், இச்சாமரண வரம் பெற்றவராகையால், தன் உயிரை விடுவதற்கு, அர்சுனன் அமைத்த அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டு, நல்ல நாளுக்காக காத்திருந்தார். ரத சப்தமியிலிருந்து நாலாவது நாள் வரும் ஏகாதசி மிகவும் உத்தமமான நாளாகையால், அன்று, ஶ்ரீ.கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்கள், மற்றும் பல மஹரிஷிகள் முன்னிலையில், தனது உயிரை அவர் பூத சரீரத்திலிருந்து பிரித்து மோக்ஷமடைந்தார். இதுவே பீஷ்ம ஏகாதசி.

ரத சப்தமி பூஜையின் சிறப்பு
see next post 

No comments:

Post a Comment